#ausvsnz
#nzvsaus
#t20wc2021
#wc2021final

Three memorable cricket clashes between Australia and New Zealand.

ம் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. டாஸ் வெல்லும் அணிகள் முதலில் பவுலிங்கையே தேர்ந்தெடுக்கும். இந்நிலையில் கடந்த காலங்களில் 2 அணிகளும் மோதிய சில முக்கிய போட்டிகளைக் குறித்து ஒரு சின்ன ரிகேப்.